தொழிற்சங்க மயமாகும் அகதிகள் பிரச்சனைகள்   அண்மையில் SKYNEWS எனப்படும் ஆங்கில ஊடகம் பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்து கோருபவர்கள் நிலையை படம்பிடித்து காட்டியது. உலகின் 6ஆவது பணக்கார நாட்டில் அகதி தஞ்சம் கோருவோர் சமூகத்தில்  ஒதுக்கப்பபடும் மனிதர்களாக நிலைமை மோசமடைந்து உள்ளது. தங்குமிட வசதிகள் , மருத்துவ உதவிகள் , சட்ட ஆலோசனை உதவிகள் ஏதும் சரிவர கிடைக்காமல் பலரின் நிலைமை இவ்வாறே உள்ளது.  வேலை செய்வதற்கான...